Followers

நீலகிரியில் 2 புலிகளுக்கு விஷம் வைத்தவர் கைது


 நீலகிரியில் 2 புலிக்கு விஷம் வைத்தவர் கைது

நீலகிரி அடுத்துள்ள அவலாஞ்சி செல்லும் நீரோடை அருகே 2 புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தன.




நீலகிரி வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த புலியின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



புலி இறந்து கிடந்த பகுதியில் பசுமாடு இறந்ததை அடுத்து வனத்துறை பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர் இந்த நிலையில் 2 புலிக்கு விஷம் வைத்து கொன்றதாக சேகர் என்பவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.



வனத்துறையின் விசாரணையில்!

தனது மாட்டை புலி அடித்துக் கொன்றதால், கோபமடைந்த அவர், உயிரிழந்த மாட்டின் மீது விஷம் தடவி வைத்ததாக தெரிய வந்துள்ளது.





நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்


Post a Comment

Previous Post Next Post