கோவை ஆனைகட்டி அருகே கிணற்றில் விழுந்த ஆண் யானை மீட்பு, கடுமையான போராட்டத்திற்கு JCP உதவியுடன் வனத்துறையினர் யானையை வெளியே கொண்டு வந்தனர்
https://youtu.be/R3pN8yanpjM?si=xOOrSIvUAuM5Iq0A
கோவை ஆனைகட்டி தடாகம் கணுவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் அங்குள்ள விவசாய தோட்டத்தில் உணவுகளை உட்கொண்டு விடியற்காலை மேற்கு தொடர்ச்சி மலைக்கு செல்வது வழக்கமான ஒன்று இந்த நிலையில் அங்கு வந்த ஒரு ஆண் காட்டு யானை ஆனைகட்டி அருகே உள்ள கிணற்றில் கீழே விழுந்தது தண்ணீரில் மிதந்து அங்கு இங்குமாக இருந்து வந்துள்ளது அங்குள்ளவர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்து வனத்துறை ஜேசிபி மூலமாக அந்த யானையை மீட்டு காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்
நமது செய்தியாளர் வடிவேல்