Followers

கோத்தகிரி அருகே உள்ள கன்னிகா தேவி காலனி இரவு நேரத்தில் மரத்தில் ஏறி விளையாடிய கரடி வைரலாகும் வீடியோ

 கோத்தகிரி அருகே உள்ள கன்னிகா தேவி காலனி இரவு நேரத்தில் மரத்தில் ஏறி விளையாடிய கரடி வைரலாகும் வீடியோ

கோத்தகிரி:

 கோத்தகிரி அருகே  கன்னிகா தேவி காலனி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், மரம் ஒன்றின் மீது  கரடி ஒன்று ஏறி இறங்கி விளையாடி மகிழ்ந்தது. இதை கண்டு  கிராம மக்கள்  அதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது வைரலாகி வருகிறது.

 நமது செய்தியாளர்: கரன்சி சிவகுமார்

Post a Comment

Previous Post Next Post