Followers

வால்பாறை சிறுகுன்றா எஸ்டேட் பகுதி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

 வால்பாறை சிறுகுன்றா எஸ்டேட் பகுதி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு





கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா எஸ்டேட் பகுதியில் ஜார்கண்ட் மாநில சிறுவனை சிறுத்தை தாக்கியதைத் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சிறுத்தை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள எடுக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து  எடுத்துக்கூறி அதை வடமாநில மொழியிலும் எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வனவர் அய்யாச்சாமி, எஸ்டேட் மேலாளர் நிரஞ்சன், உதவி மேலாளர் சுரேந்திரன்,ஹெச்ஆர்.மேலாளர் ஜோ,மருந்தாளுனர் ஜெயகிருஷ்ணன், ஃபில்டு ஆபிசர் விக்னேஷ், உதவி ஆபிசர் சங்கர் மற்றும் தோட்டத்தோழிலாளர்கள்  அனைவரும் கலந்து கொண்டனர்.

நமது செய்தியாளர்: வால்பாறை ரவிச்சந்திரன் 

Post a Comment

Previous Post Next Post