Followers

காடுகளை உருவாக்கும் பேருயிர்🐘💚🫂 இயற்கையில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் மிக முக்கியமானது

 





காடுகளை உருவாக்கும் பேருயிர்🐘💚🫂

இயற்கையில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் மிக முக்கியமானது ஒவ்வொரு நாளும் வன உயிரினங்களை நாம் வேகமாக இழந்து வருகிறோம்🥺🥺வன உயிரினங்கள் காட்சி பொருட்கள் அல்ல அவர்கள் காடுகளை உருவாக்கும் வன தேவதைகள் 🐘🐘💚

இவர்கள் வாழ வளமான காடுகள் வளமான வழி தடங்கள் கொடுத்து அடுத்த தலைமுறை இயற்கையுடன்  வாழ வனங்கள் வன  உயிரினங்களுடன் மனிதர்களும் இணைந்து நோயற்ற வளமான வாழ்க்கை முறை வாழ்வோம்🌳🌳🐾🐾

Post a Comment

Previous Post Next Post