Followers

தென்காசி மாவட்டம் கடனா அணை அருகே கரடி குட்டி ஒரு வயது மதிக்கத்தக்க கரடி குட்டி ஒன்று கம்பில் சிக்கி இருந்ததை உடனடியாக மீட்கப்பட்ட வனத்துறையினர் கரடி குட்டி கோர்க்கநாதர் கோயில் பீட் வனப்பகுதியில் விடப்பட்டது

 தென்காசி மாவட்டம் கடனா அணை அருகே கரடி குட்டி சிக்கியது 





கடையம் வனச்சரகம் கோர்க்கநாதர் கோயில் பீட்டிற்கு உட்பட்ட வெளிமண்டல பகுதியான பெத்தான் பிள்ளை குடியிருப்பில் உள்ள ஒரு தோட்டத்தில் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க கரடி குட்டி ஒன்று கம்பில் சிக்கி இருந்தது உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது


அம்பாசமுத்திரம் வனக்கோட்ட துணை இயக்குனர் இளையராஜா உத்தரவின் படி கடையும் வனச்சரகர் அலுவலர் கருணாமூர்த்தி தலைமையில் கம்பியில் சிக்கிய கரடி குட்டியை பத்திரமாக வனத்துறையினர் மீட்டனர் மீட்கப்பட்ட கரடி குட்டி கோர்க்கநாதர் கோயில் பீட் வனப்பகுதியில் விடப்பட்டது


நமது செய்தியாளர் தென்காசி: செய்தியாளர் கண்ணன்

Post a Comment

Previous Post Next Post