முதுமலை புலிகள் காப்பகம்
28 வளர்ப்பு யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி .விழா. விநாயகர் கோவிலை சுற்றி வளர்ப்பு யானை கிருஷ்ணா, மணி அடித்தும், தும்பிக்கையை தூக்கியும், மண்டியிட்டும் விநாயக கடவுளை அர்ச்சனை செய்து வணங்கி அசத்தல். கண்டு ரசித்து சுற்றுலா பயணிகள் விநாயகர் சதுர்த்தி என்பதால் யானைகளுக்கு பிடித்த உணவுகள் வழங்கப்பட்டது,
28 வளர்ப்பு யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி .விழா. விநாயகர் கோவிலை சுற்றி வளர்ப்பு யானை கிருஷ்ணா, மணி அடித்தும், தும்…