HomeElephant தேயிலை தோட்டத்தை கடந்து சென்ற காட்டு யானை byVadivel Admin |August 30, 2023 0 கோவை மாவட்டம் வால்பாறை பகுதி அருகே உள்ள சோலையார் பஜார் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தஞ்சம் அடைந்த யானை கூட்டம் இன்று காலை வால்பாறை முடீஸ் சாலையை கடந்து தாய் முடி எஸ்டேட் பகுதிக்கு சென்றது Tags: Elephant Facebook Twitter