சோறு இல்லைன்னாக்கூட இருந்துடுவான்... செல்போன் இல்லைனா செத்துருவான்போல இருக்கு’ - இது ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம். மிகைப்படுத்திச் சொல்லப்பட்டாலும்கூட, இதில் சிறிதளவு உண்மை இல்லாமல் இல்லை. நம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்த ஒன்றாகிவிட்டது செல்போன். நெருங்கியவர்களோடான வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை... என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது இந்தக் கையடக்கக் கருவி அப்படிப்பட்ட கருவியை வடநாட்டில் ஒரு பகுதியில் ஒருவர் செல்போனை பறித்த குரங்கு வீட்டின் மேல் கூரையில் அமர்ந்து கொண்டது என்ன செய்வது தெரியாமல் நின்று கொண்டிருந்த உரிமையாளர் அருகில் இருந்த கடையில் 5 ரூபாய் கொடுத்து வாழைப்பழத்தை வாங்கிக் குரங்கின் மேல் வீசினார் அப்போது பசியில் வாடி இருந்த குரங்கு ஒரு கையில் வாழைப்பழத்தை கேட்ச் பிடித்தது மற்றொரு கையில் இருந்த செல்போனை கீழே தள்ளியது இந்த காட்சி சமூக வலைதளங்களில் அங்கிருந்த ஒருவர் பதிவிட்டுள்ளார் தற்போது இந்த காட்சி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
Tags:
Monkey
