Followers

நீலகிரி மாவட்டம் பந்தலூர் எலியாஸ் கடை பகுதியில் வன ஊழியரை துரத்திய காட்டு யானை தலைக்குப்புறாக விழுந்து உயிர் தப்பிய வன ஊழியர்


 நீலகிரி மாவட்டம் பந்தலூர் எலியாஸ் கடை பகுதியில் வன ஊழியரை துரத்திய காட்டு யானை தலைக்குப்புறாக  விழுந்து உயிர் தப்பிய வன ஊழியர்....



பந்தலூர் சுற்றுப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது எலியாஸ் கடை பகுதியில் முகாமிட்டிருக்கும் காட்டு யானைகள் அவ்வப்போது பிரதான சாலைகளில் உலா வருவது தொடர்ந்த வருகிறது இந்த நிலையில் இந்த யானை கூட்டத்தை விரட்ட வனத்துறையினர் நாள்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சாலைகளுக்கு வரும் காட்டு யானைகளை விரட்டி வருகின்றனர் இந்த நிலையில் எலியாஸ் கடை மலை பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டும் பொழுது ஒரு வன ஊழியரை காட்டு யானை ஆக்ரோஷமாக துரத்தியது இதில் மலை மீது இருந்து வன ஊழியர் தலை குப்புற விழுந்து உருண்டு உயிர் தப்பித்தார் இந்த பதைபதைப்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது இது ஒரு புறம் இருக்க அதே பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானை சாலையை கடக்கும் பொழுது வனத்துறை அதை அடர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.


நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்

Post a Comment

Previous Post Next Post