![]() |
நீலகிரி மாவட்டம் எமரால்டு ஆற்றுப்பகுதியில் புலி உயிரிழப்புநீலகிரி மாவட்டம் குந்தா வட்டம் எமரால்டு கிராமம், எமரால்டு அருகிலுள்ள, நேரு நகர் பாலத்தில் இருந்து அவிலாஞ்சி டேம், தண்ணீர் தொட்டிக்கு செல்லும் வழியில் ஆற்றில் மர்ம முறையில் புலி ஒன்று இறந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டு காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்
இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று உள்ளனர்
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்
இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று உள்ளனர்
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்