Followers

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் குட்டியுடன் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை தண்ணீரை ஊற்றி விரட்டும் குடியிருப்பு வாசிகளின் வீடியோ தற்போது வைரல்

 நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம்  தேசிய நெடுஞ்சாலையில்  பர்லியார்  பகுதியில்  குட்டியுடன்  முகாமிட்டிருந்த  காட்டு யானைகளை தண்ணீரை ஊற்றி விரட்டும்  குடியிருப்பு  வாசிகளின்  வீடியோ  தற்போது வைரல் 

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கியதால்  சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள்  பர்லியார் பகுதிக்கு வருவது வழக்கம் இந்நிலையில் குட்டியுடன்  காட்டு யானைகள் 

கடந்த ஒரு மாதமாக மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார்  அருகே முகாமிட்டிருந்தது  இதனை குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் அனைத்து யானைகளும் பர்லியார்  பகுதியிலிருந்து கல்லார் பகுதிக்கு  இடம்பெயர்ந்து சென்ற நிலையில்  பர்லியார்  குடியிருப்பு  பகுதியில் யானைகளை விரட்ட குடியிருப்பு  வாசிகள்  யானைகளின் மீது தண்ணீரை ஊற்றி யானைகளை விரட்டும் வீடியோ தற்போது  வைரலாகி  பரப்பரப்பபை ஏற்படுத்தி உள்ளது

நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்

Post a Comment

Previous Post Next Post