ஆசனூர் அருகே கறிக்கடைக்கு சுற்றி வந்த சிறுத்தை வைரலாகும் வீடியோ
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் ஆசனூர் கிராமத்தில் இரவு சரவணன் என்பவர் கறி கடைக்கு நுழைந்த சிறுத்தை அங்கு இறைச்சிகள் உள்ளதா என்பதை நோட்டமிட்டதை அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டு வீடியோவாக பதிவு செய்துள்ளார் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது
நமது செய்தியாளர் முருகானந்தம்