Followers

தாளவாடி -ஆசனூர் சாலை கடக்க முடியாமல் தவித்த காட்டு யானை வைரலாகும் வீடியோ

தாளவாடி -ஆசனூர் சாலை கடக்க முடியாமல் தவித்த காட்டு யானை வைரலாகும் வீடியோ 



சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சில சமயங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் வன சாலைகளை கடந்து மற்றொரு வனப்பகுதிக்கு செல்கின்றன


இந்நிலையில் இன்று காலை தாளவாடி வனப்பகுதியில் இருந்து ஆசனூர் வனப்பகுதிக்கு காட்டு யானை ஒன்று வன சாலையை கடக்க முற்பட்டது அப்போது அந்த சாலையை பயன்படுத்திய வாகன ஓட்டிகள் யானையை கடக்க முடியாமல் வாகனத்தை இயக்கிய உள்ளனர் இதனால் யானை சாலையை கடக்க முடியாமல் திணறியது சிறிது நேரம் கழித்து சாலையை கடந்து சென்றது யானை இந்தக் காட்சி மறுமுனையில் நின்ற வாகன ஓட்டி வீடியோவாக பதிவு செய்துள்ளார் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது 


நமது செய்தியாளர் :முருகானந்தம் 

Post a Comment

Previous Post Next Post