Followers

கேட்டை துதிக்கையால் தள்ளி நண்பர்களை அழைத்து சென்ற கர்ப்பிணி யானை வைரலாகும் வீடியோ

 கேட்டை துதிக்கையால் தள்ளி நண்பர்களை அழைத்து சென்ற கர்ப்பிணி யானை வைரலாகும் வீடியோ 



 கேரளா - எர்ணாகுளம் மாவட்டம் : மலையாட்டூர் நீலீஸ்வரம் கிராம பஞ்சாயத்து பகுதியில் வனப்பகுதி விட்டு வெளியேறிய காட்டு யானை கூட்டம் ஒன்று குடியிருப்பு பகுதியில் உள்ள


கேட்டை திறந்த பெண் யானை மெதுவாக நடக்க மற்ற யானைகளும் கேட்டை கடந்து வன பகுதிக்குள் சென்றது இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது 


நமது செய்தியாளர் விபின்

Post a Comment

Previous Post Next Post