#Pollachi #Valparai #WildElephants #ElephantAlert #AzhiyarRoad #ForestDepartment #
பொள்ளாச்சி -வால்பாறை ஆழியார் சாலையில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி: வால்பாறை ஆழியார் சாலையில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வேண…