ஆழியார் அணையில் முதலை நடமாட்டம்
ஆழியாறு அணை கரையோர பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளதால் வால்பாறை மற்றும் ஆழியார் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணை நீருக்குள் இறங்கி விளையாடவோ குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணி மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆழியாறு அணை கரையோர பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளதால் வால்பாறை மற்றும் ஆழியார் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணை நீருக்…