குரங்கை காப்பாற்றிய ஓட்டுநர்
கோத்தகிரியில் ரத்தக்காயங்களுடன் கிடந்த குரங்கை ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்ற ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அதுவும் ஒரு உயிர் தானே ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் மனிதாபிதானம்.... கோத்தகிரியில் ரத்தக்காயங்களுடன் கிடந்த குரங்கை ஆம்புலன்ஸில் …