கூடலூர்
பலாப்பழம் சீசன் தீவிரமடைந்துள்ள நிலையில் காட்டு யானை ஒன்று பலா மரத்தின் மீது கால்களை வைத்து பலாப்பழத்தை பறிக்க முயலும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கூடலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழம் சீசன் தீவிரமடைந்துள்ள நிலையில் காட்டு யானை ஒன்று பலா மரத்தின் மீது கால்களை…