கோவையில் பெண் யானை சிகிச்சை பின் வனப்பகுதியில்
கோவை மருதமலை வனத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை, 4 நாட்கள் சிகிச்சைக்குப் பின் பத்திரமாக மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. அதன் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்
கோவை மருதமலை வனத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை, 4 நாட்கள் சிகிச்சைக்குப் பின் பத்திரமாக மீண்டும் வனப்…