நீலகிரி யானை
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு குன்னூர் வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளார்கள்.
பலா பழ சீசன் தொடங்கியதால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டு…