சுப்ரியா சாகு
கோயம்புத்தூரின் மதுக்கரை பகுதியில், தமிழக வனத்துறை நிறுவிய செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முன்னெச்சரிக்கை அமைப்பின் உதவியுடன், ஒரு யானைக் குடும்பம் பாதுகாப்பாக ரயில் பாதையை கடந்த காட்சி, யானைகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கோயம்புத்தூரின் மதுக்கரை பகுதியில், தமிழக வனத்துறை நிறுவிய செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முன்னெச்சரிக்கை அமைப்பின் உத…