மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கொடைக்கானல் ஊட்டி வால்பாறை மூணார் ஏற்காடு ஆகிய பகுதிகளில் பெரும்பாலான பணப்பயிர் என்று அழைக்கப்படும் தேயிலை காடுகள் அமைந்துள்ளது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் தேயிலைபகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதி மற்றும் தேயிலை தொழிற்சாலைகள் பெரும்பாலான யானைகள் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இப்படி யானை வாழிடங்களை அழித்துதான் நாம் தினமும் டீ குடிக்கின்றோம்.கடந்த 150 ஆண்டுகளில் மட்டுமே நம்மை இப்படி மாற்றி வைத்துள்ளனர்.40 ஆண்டுகளுக்கு முன்பு டீ குடிக்கும் பழக்கம் நம்மிடம் கிடையாது.தெருவுக்கு 2 டீக்கடை கிடையாது. |
Extraordinary 👍👍
ReplyDelete