வால்பாறை முத்துமுடி எஸ்டேட் பகுதியில் உலா வரும் காட்டுயானைகள் பொதுமக்கள் கவனமாக இருக்க வனத்துறையினர் வேண்டுகோள்
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டுயானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் நடமாடி வருகிறது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள முத்துமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் சுமார் 11 யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் யானைகள் நடமாடும் பகுதிகளில் பொதுமக்கள் கவனமாக செல்லவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்
நமது செய்தியாளர்: வால்பாறை ரவிச்சந்திரன்
Tags:
Elephant