Followers

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் கோழிக்கரை ஆதிவாசி கிராமம் அருகே பெண் யானை குட்டி உயிரிழப்பு வனத்துறை விசாரனை

 குன்னூர்  மேட்டுப்பாளையம்  தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் கோழிக்கரை ஆதிவாசி  கிராமம் அருகே  பெண் யானை குட்டி  உயிரிழப்பு வனத்துறை  விசாரனை





குன்னூர் மேட்டுப்பாளையம்  தேசிய நெடுஞ்சாலையில்  பர்லியார் குடியிருப்பு அருகே  கோழிக்கறை  ஆதிவாசி  கிராமம் அமைந்துள்ளது அந்த  வனப்பகுதிக்குள்  ஒரு பெண் யானை குட்டி ஒன்றை ஈன்றது. ஆனால் அந்த குட்டி எழும்ப இயலவில்லை. அதைக் கண்ட பர்லியார்  கோழிக்கரை ஆதிவாசி கிராம மக்கள் குன்னூர் வனத்துறைக்கு  தகவல் தெரிவித்தார்கள்.தகவளின் அடிப்படையில் விரைந்து வந்த வனச்சரகர் ரவிந்தரநாத் தலைமையில்  யானை குட்டி அருகே சென்று பார்த்தபோது குட்டியானை உயிரிழந்தது   தெரியவந்தது இதனை அடுத்து முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் பிறவி முரண்பாடுகள் காரணமாக பிறந்த குட்டி இறந்ததாக மருத்துவர் தெரிவித்தார் குட்டியான உயிரிழந்தது ஆதிவாசி கிராமத்தை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்

Post a Comment

Previous Post Next Post