சாலக்குடி வனப்பகுதியில் உடல்நிலை குறைவு என்று கருதப்பட்ட கணபதி என்கின்ற காட்டு யானை நலமுடன் இருப்பதாக கேரளா வனத்துறை தகவல்
திருச்சூர்மாவட்டம் அதிரப்பள்ளி வனபகுதி, யானைகளின் வாழ்விடமாக உள்ளது. இங்கு அதிரப்பள்ளி அருகே உள்ளது என்னை பனை தோட்டம் இங்கு அதிகமாக யானைகளை காண முடியும் யானைக்கு மிகவும் பிடித்தமானது என்னை பனைமரத்தின் நடுப்பகுதியில் உள்ள நீர் மிகவும் பிடித்தமான உணவு இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பிடித்தமான யானை ஏலாட்டி முகம் கணபதி இவனின் வயது 35 எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும் கடவுளான கணபதி முகத்தில் போல் இருப்பதால் இவனை அப்பகுதி மக்கள் கணபதி என்றும் அழைக்கின்றனர் கடந்த 13 தேதி என்னை பனைத் தோட்டத்தில் ஏலாட்டி முகம் கணபதி அதிக நேரமாக படுத்து கிடப்பதாக பொதுமக்கள் அதிரப்பள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர் அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் கணபதியை பார்த்தபோது வனப்பகுதிக்குள் சென்று விட்டது இதைப்பற்றி மேல் அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது இன்று காலை அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறை மற்றும் வெட்னரி டாக்டர் வினோத் பாபு ஏலாட்டி முகம் கணபதி ஆய்வு செய்ததில் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார் இதனால் யானை காதலர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்
நமது செய்தியாளர் வடிவேல்