Followers

காப்பி தோட்டத்தில் மூன்று புலிகள் விளையாடும் CCTV காட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் வனத்துறையினர்

 காப்பி தோட்டத்தில் மூன்று புலிகள் விளையாடும் CCTV காட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் வனத்துறையினர்






கூடலூர் 80% வனபகுதியாகும் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதி ஒட்டி உள்ளதால், வன விலங்குகள் அடிக்கடி தேயிலைத் தோட்டங்கள் மற்றும் காப்பி தோட்டங்களிலும் உலா வருவது வழக்கம். இந்நிலையில் கூடலூர் அருகே காப்பி  தோட்டத்தில்  மூன்று புலிகள் இரவு வேலையில் நடமாடிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில் இதற்கு வனத்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இந்த சிசிடிவி காட்சி கூடலூர் பகுதியில் எடுக்கப்படவில்லை வேறொரு இடத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தவறுதலாக கூடலூர் என்று சமூக வலைதளங்கள்  பதிவிடப்பட்டு வருகிறது இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம் கூடலூர் பகுதியில் வனத்துறை விசாரணை நடத்தியதில் இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது


நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்

Post a Comment

Previous Post Next Post