Followers

கோவை தடாகம் குடியிருப்புக்குள் ரோந்து வரும் சிறுத்தை வெளியான சிசிடிவி காட்சி

 கோவை தடாகம் குடியிருப்புக்குள் ரோந்து வரும் சிறுத்தை வெளியான சிசிடிவி காட்சி





கோவை தடாகம், மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, காட்டு மாடுகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் தடாகம்  சோமையனூர்  பகுதியில் அமைந்துள்ள அலமேலு மங்கம்மா கோயிலில் அருகே நுழைந்த சிறுத்தை ஒன்று மதில்மேல் அமர்ந்திருந்த கோழியை சிறுத்தை கவி சென்றது இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி பதிவானது இதை அடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர் 


நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post