Followers

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தேயிலை தொழிற்சாலையில் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கொண்டு செல்ல முயற்சி செய்யும் வீடியோ .

 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தேயிலை  தொழிற்சாலையில்  நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை   கொண்டு செல்ல முயற்சி செய்யும் வீடியோ .




கோத்தகிரி நகரப் பகுதிகளில் சிறுத்தை கரடிகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது இந்த நிலையில் கோத்தகிரி  தட்டப்பள்ளம் பகுதியில்  தேயிலை தொழிற்சாலை  பகுதியில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்த நாய் குலைத்ததால் வனப்பகுதியை விட்டு வெளியே சிறுத்தை நாயை வேட்டையாட முயன்றது அப்போது நாயின் சத்தத்தை கேட்ட தோட்டத் தொழிலாளர்கள் வெளியே வந்து பார்த்தபோது நாயின் கூண்டருகே சிறுத்தை நீர்ப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் மேலும் தொழிலாளர்கள் நிற்பதை கண்டும் கண்டு கொள்ளாத சிறுத்தை கூண்டருகே செல்வதும் நாயை பார்த்து உரும்புவதும் மாக இருந்தது  இறுதிவரை போராடி  இரை கிடைக்காததால் மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றது சிறுத்தை இந்த காட்சி அப்பகுதியில் நின்றுந்த தொழிலாளர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்கள் பதிவிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ வரலாகி வருகிறது 


நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்

Post a Comment

Previous Post Next Post