Followers

அரசு பேருந்தை வழி விடாமல் நின்ற கபாலி யானை...! வைரலாகும் வீடியோ...!

 அரசு பேருந்தை வழி விடாமல் நின்ற கபாலி யானை...! வைரலாகும் வீடியோ...!




வால்பாறை அருகே உள்ள சாலக்குடி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலைகளில் கடந்த ஒரு மாதமாக வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை கபாலி. வாகனங்களை மறைப்பதும் மரக்கிளைகளை உடைத்து சாலையில் போடுவோமாக இருந்து வருகிறது 


இன் நிலையில் சாலக்குடியில் இருந்து 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு மலுக்குப்பாறைக்கு சென்று கொண்டிருந்தது கேரளா அரசு பேருந்து அப்போது வால்பாறை- சாலக்குடி சாலையில் உள்ள அம்பலப்பாறை என்ற இடத்தில் சாலையில் நடந்த வந்த கபாலி யானை கேரளா பேருந்தை  மரித்து நின்றது இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதைப் பற்றி உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் கபாலி யானை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர் 



நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post