மூணார் ஆனணகுளம் ஆற்றிற்கு படையெடுக்கும் யானைக் கூட்டங்கள்
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகிய இடம் ஆனகுளம். அடிமாலி - மூணாறு வழித்தடத்தில் மாங்குளம் அருகே ஆனைக்குளம் உள்ளது. இப்பகுதிக்கு அருகில் உள்ள மலையத்தூர் வனப்பகுதி இங்கு யானை சிறுத்தை புலி காட்டெருமை ஆகிய விலங்குகள் வாழ்ந்து வருகின்றன குறிப்பாக யானைகள் அதிகமாக உள்ளது இந்நிலையில் நேற்று மதியம் 20 யானைகள் கொண்ட குழுவானது ஆனகுளத்திற்கு படையெடுத்து தண்ணீர் விளையாடி மகிழ்ந்தது
தங்க நகைகளை இன்றைய மார்க்கெட் விலைக்கு விற்று உடனடி பணம் பெற VJ GOLD COMPANY தொடர்பு கொள்ளவும்
இதைப் பற்றி வனத்துறை தெரிவிக்கையில்
இந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த யானை குலத்திற்கு வந்து தான் செல்லும் குறிப்பாக தண்ணீரில் விளையாடுவதற்காகவே வருகின்றன இதனால் இப்பகுதியில் தொடர்ந்து 24 மணி நேரமும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றென்ற வனத்துறையினர்
நமது செய்தியாளர் மூணார் ராஜா