மஞ்சூர் சாலையின் ஓரத்தில் வாகனத்தில் முகப்பு விளக்கில் தெரிந்த பெரிய உருவம் வைரலாகும் வீடியோ
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மேல்குந்தா-தாய்சோலை இடையே புலிசோலை வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று புலிசோலை அருகே சாலையின் ஒரத்தில் புலி ஒன்று ஒய்வெடுக்கும் காட்சியை இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி புலியை வீடியோ எடுத்து இனையத்தில் பரப்பியுள்ளனர் இதைப் பற்றி உடனடியாக வனத்துறை எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதி ஆய்வு செய்து வருகின்ற
மேலும் வனச் சாலைகளில் வாகனத்தை விட்டு யாரும் இறங்க வேண்டாம் என்று வனதுறையினர் அறிவுறுத்துள்ளனர் கடந்த வாரம் இதே பகுதியில் புலி சாலையில் நடந்தது சென்றது குறிப்பிடதக்கது
நமது செய்தியாளர் கரன்சி சிவகுமார்