Followers

அதிரப்பள்ளியில் நெற்றியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு சிகிச்சைக்கு பின் நலமுடன் இருப்பதாக திருச்சூர் வனத்துறையினர் தகவல்

 அதிரப்பள்ளியில் நெற்றியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு சிகிச்சைக்கு பின்  நலமுடன் இருப்பதாக திருச்சூர் வனத்துறையினர் தகவல்







வால்பாறை அருகே உள்ள சாலக்குடி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலைகளில் கடந்த 2 மாதமாக வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று   நெற்றியில் காயத்துடன் சுற்றித்திரிந்ததை பார்த்த வனத்துறை ஊழியர்கள் உடனடியாக DFO லட்சுமி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற DFO யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்து கடந்த ஜனவரி 24 தேதி  வெற்றிலை பாறை என்னை பண்ணை தோட்டத்திற்கு  வனத்துறையின் தலைமையில் கால்நடை மருத்துவர் டாக்டர் அருண் ஜக்காரியா தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் காயமடைந் யானைக்கு இரண்டு மணி நேரம் சிகிச்சை அளித்த பின் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர் தொடர்ந்து யானையை தொடர்ந்து 24 நேரமும் கண்காணித்து வந்தனர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மற்ற யானையுடன் சேர்ந்து இருப்பதாகவும் திருச்சூர் வனத்துறையினர்  தெரிவித்துள்ளது


நமது செய்தியாளர் திருச்சூர் பைசில்

Post a Comment

Previous Post Next Post