Followers

வனப்பகுதி அருகே அனுமதி இன்றி கார் பந்தயம் பங்கேற்ற ஒருவரை யானை தாக்கும் காட்சி வைரல்

 வனப்பகுதி அருகே அனுமதி இன்றி கார் பந்தயம்  பங்கேற்ற ஒருவரை யானை தாக்கும் காட்சி வைரல் 


ஹாசன்:

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஆஃப்-ரோடு ஜீப்  பந்தயம் 12-4-2025, மற்றும் 13-4-2025 தேதி நடைபெற்றது இந்த பந்தயம் சக்லேஷ்பூர் தாலுகாவில் அமைந்துள்ள பெல்லூர் வன கிராமத்தில்  பந்தயம் நடைபெற்றது


இந்த கார் பந்தயத்தில் கலந்து கொள்ள பல்வேறு பகுதியில் இருந்து வந்து கலந்து கொண்டனர் 13ஆம் தேதி அன்று வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டை யானை ஒன்று பந்தயத்தில் கலந்து கொள்ள வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை காட்டு யானை தாக்க முற்பட்டது அவர் அலறியவாறு ஓடியதால் எதிரே இருந்தவர்கள் ஆரணை ஒழித்தும் சத்தம் எழுப்பியதாலும் வனப்பகுதிக்குள் ஓடியது காட்டு யானை அவர் லேசான காயத்துடன் உயிர்  தப்பினர்  இந்த கார் பந்தயம் அனுமதியின்றி செயல்பட்டதாக வனத்துறை தெரிவிக்கின்றனர் 


நமது செய்தியாளர்: ஹாசன் மகேஷ்

Post a Comment

Previous Post Next Post