Followers

ரேஷன் கடையில் நுழைந்த காட்டு யானை யானை நிற்பதைக் கண்டு தெறித்து ஓடிய இரு வாலிபர்கள் வைரலாகும் வீடியோ

 ரேஷன் கடையில் நுழைந்த காட்டு யானை யானை நிற்பதைக் கண்டு தெறித்து ஓடிய இரு வாலிபர்கள் வைரலாகும் வீடியோ

கூடலூர்;

கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தொரப்பள்ளி, கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும். நேற்று இரவு வனத்தில் இருந்து வெளியேறிய யானை, தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது. பின்னர்


தொரப்பள்ளியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றது. ரேஷன்கடையின் ஷட்டரை உடைத்து, கடைக்குள் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை சாப்பிட்டது அப்போது ரேஷன் கடை அருகே இருவர் கட்டிப்பிடித்தவாறு உறங்கிக் கொண்டிருந்தனர் லேசான சத்தம் கேட்டதால் விழித்துக் கொண்ட இருவர் யானை நிற்பதை அறிந்து தெரிந்து ஓடினர் இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது

நமது செய்தியாளர்:கரன்சி சிவகுமார்

Post a Comment

Previous Post Next Post