வால்பாறை பொள்ளாச்சி சாலையில் கரடி புகைப்படம் எடுத்து இடையூறு செய்த வாகன ஓட்டி வைரலாகும் வீடியோ
வால்பாறை:
வால்பாறை பொள்ளாச்சி வன சாலையில் இரவு நேரத்தில் வனவிலங்குகள்சாலையைக் கடந்து மற்றொரு வனப்பகுதிக்கு செல்வது வழக்கமான ஒன்றுதான் 19/04/2025 இரவுவால்பாறை பொள்ளாச்சி சாலையில் கரடி ஒன்று சாலையை கடக்க முற்பட்டது அப்போது அந்த சாலையில் பயன்படுத்த வாகன ஓட்டி கரடியை கண்டதும் செல்போனில் வீடியோ பதிவு செய்ய அந்த கரடி சாலை கடக்க முடியாமல் திணறியது இந்த காட்சி தற்போதுவைரலாகி வருகிறது
இதைப் பற்றி வனத்துறை தெரிவிக்கையில்:
வனவிலங்குகள் இடையூறு செய்வர் மீது வனச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்
நமது செய்தியாளர்: வடிவேல்