17 அடி நீளமுள்ள ராஜநாகம் பிடித்த வனத்துறை அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்
வால்பாறை:
வால்பாறை அருகே அமைந்துள்ளது சாலக்குடி இப்பகுதியில் யானை சிறுத்தை ராஜநாகம் அதிகமாக வாழ்ந்து வருகிறது இந்நிலையில் காலடி பிளான்டேஷன் பகுதியில் ராஜ நாகம் இருப்பதை அறிந்து உடனடியாக தோட்ட தொழிலாளர்கள் சாலக்குடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் ராஜ நாகத்தை நாகத்தை லாபகமாக பிடித்தனர். பாம்பானது 14 அடி நீளமும் 10 கிலோ எடையும் இருப்பது உறுதி செய்தனர் பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்
நமது செய்தியாளர்: விபின்