வால்பாறை பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது
வால்பாறை :
வால்பாறை அருகே சிறுமியை தாக்கிய சிறுத்தை ஜூன் 26 ஆம் தேதி காலை5:30 மணி அளவில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது சிக்கிய சிறுத்தையை மினி லாரியில் ஏற்றி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உலாந்தி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர் வனத்துறையினர்
நமது செய்தியாளர் வடிவேல்