Followers

படையப்பா யானை மாட்டுப்பட்டி சாலையில் சாலையில் உலா

 படையப்பா யானை மாட்டுப்பட்டி சாலையில் சாலையில் உலா 


மூணார்:

மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். இந்த யானை கடந்த ஒரு வாரமாக குண்டுமலை லயன்ஸ் பகுதியில் சுற்றி திரிந்தது உடனடியாக   வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த வனத்துறையினர் படையப்பா யானையை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்  இந்நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் மாட்டுப்பட்டி டவுன் பகுதிக்கு வந்த படையப்பா யானை அப்பகுதியில் நடமாடியது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது


உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த வனத்துறையினர் படையப்பா யானையை தொடர்ந்து கண்காணித்து வனப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் 


நமது செய்தியாளர் மூணார் மணிகண்டன்

Post a Comment

Previous Post Next Post