குன்னூர் அருகே தேவர்சோலை விநாயகர் கோவில் பகுதிக்கு உணவு தேடி வந்த கரடியை வீடியோ எடுக்க முயன்ற நபரை தாக்க முற்பட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது
வனத்துறை தெரிவிக்கையில் ; வனப்பகுதி விட்டு வெளியேறும் வனவிலங்குகள் மற்றொரு வனப்பகுதிக்கு கடந்து செல்வதால் சில சமயங்களில் குடியிருப்பு பகுதிகளில் தென்படுகிறது அவ்வாறு தென்படும் விலங்குகளை சிலர் புகைப்படம் எடுக்கிறார்கள் அதை தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள வனத்துறையினர்
நமது செய்திகளை கரன்சி சிவகுமார்