Followers

நீலகிரி – கூடலூர் அருகே காட்டு யானைகளின் அன்பு பரிமாற்ற காட்சி தற்போது வைரல்

 நீலகிரி – கூடலூர் அருகே காட்டு யானைகளின் அன்பு பரிமாற்ற காட்சி தற்போது வைரல்



நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வியப்பூட்டும் காட்சி ஒன்று சிசிடிவி கேமராவில்  பதிவாகியுள்ளது 


 முதலில் வந்த காட்டுயானை, பின்னர் அதனை பின்தொடர்ந்து வந்த கொம்பன் யானை – இருவரும் ஒருவருக்கொருவர் அண்மித்து தங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொண்டன.


இரண்டு யானைகளும் தங்கள் பாசப்பூர்வமான நட்பை வெளிப்படுத்தும் விதமாக trunk-ஐ ஒன்றுடன் ஒன்று தொட்டு கொண்ட சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது 

காட்டு யானைகளின் இயற்கையான அன்பு பிம்பம்” என பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர் 


நமது செய்தியாளர் :கரன்சி சிவகுமார்

Post a Comment

Previous Post Next Post