ஆனைமலை புலிகள் காப்பகம்
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் இந்த ஆண்டுக்கான குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியது - 6 வனச்சரகங்களில் எட்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில் 104 நேர்கோட்டு பாதையில் 416 வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.,
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் இந்த ஆண்டுக்கான குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்…